<p>EMI, Inflation (பணம் அதிகரிப்பு), முதலீடு, stocks (பங்குகள்), FD – இதையெல்லாம் புரிந்துகொள்வது மிகவும் கடினமானது என நினைக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். </p><p>ஒரு சிப் பைனான்ஸ் தமிழ் பாட்காஸ்டிற்கு உங்களை வரவேற்குறேன். இங்கு, ஒரு பெண்ணின் நிதி குறித்த எண்ணங்கள் முதலும் முக்கியமாகவும் கருதப்படும். இது பெண்களுக்கான மற்றும் நிதிநிலை குறித்து அறிய விரும்புகிறவர்கள் அனைவருக்குமான பாட்காஸ்ட் ஆகும் - பெண்கள் நிதிநிலை குறித்தும் பொருளாதாரத்தை குறித்தும் நுட்பமான விஷயங்களைப் பற்றி இங்கு ஒரே இடத்தில் சிறப்பாக அறிந்து கொள்ளலாம். </p><p>நாம் நமது குடும்ப நிதிநிலை குறித்த விடயங்களை எப்படி புரிந்து கொள்வது என்றும், Personal பைனான்சினை எப்படி நிர்வாகம் செய்வதென்றும், Inflation குறித்து ஆராய்ந்து பார்ப்பது பற்றியும், ஆபத்து, வருவாய்கள் மற்றும் பிற நிதி குறித்த விடயங்களை எல்லாம் சுலபமாகவும் சுவாரஸ்யத்தோடும் அறிந்து கொள்ளவோம். உங்கள் வீட்டின் லட்சுமிதேவியை வெளிப்படுத்த, இதோ நமது பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்கத் தவறாதீர்கள். அதுமட்டுமின்றி </p><p>இந்தப் பாட்காஸ்ட் 8 மொழிகளில் உள்ளதென்று அறிவீர்களா? ஏனெனில் நாம் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசினாலும் நம் அனைவருக்கும் ஒரேவிதமான பிரச்சனைகள் தான் உள்ளன.</p>
Charts
- 82Decreased by 36
- 160NEW
Episodi recenti
Jun 14, 2022
7 நிதி சார்ந்த வாக்குறுதிகள் | 7 Financial Promises
S1 E13 • 8 mins
Jun 7, 2022
சொத்து நிர்வாகத்தின் அடிப்படைகளை கற்போம் | Learn the basics of Asset Allocation
S1 E12 • 7 mins
May 31, 2022
KYC-னா என்னனு தெரியுமா ? | What is this KYC ?
S1 E11 • 8 mins
May 24, 2022
உங்கள் நிதியை கையாள 7 சூப்பர் ஹிட் டிப்ஸ் | 7 superhit tips to handle your finances
S1 E10 • 9 mins
May 17, 2022
ஆராய்ச்சிக்கான நேரம் இது ! | It's the time to Research
S1 E9 • 11 mins