ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Charts
- 192Decreased by 98
- 29Decreased by 10
- 176Decreased by 7
- 179Decreased by 14
- 31Decreased by 8
Episodios recientes
Dec 7, 2024
உண்மையான குரு எப்படியிருப்பார்? | Who Is A True Guru?
11 mins
Dec 5, 2024
புத்தர் செய்தது சரியா? | Was Bhuddha Right?
6 mins
Dec 3, 2024
VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 3
21 mins
Nov 30, 2024
யந்திரமாய் வடிவெடுக்கும் தேவி | Linga Bhairavi Yantra
10 mins
Nov 28, 2024
காசியின் ரகசியங்கள்| Secret of Kasi
21 mins
Idioma
Tamil
País
Malasia
Sitio web
Feed